RADIO HAMRAH
RADIO HAMRAH அறிமுகம் : RADIO HAMRAH இந்தச் செயலி Fred Jafari என்ற நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இது பிப்ரவரி 20, 2014-ல் Google Play Store-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு பெர்சியன் வானொலி இது los angels-ல் இருந்து ஒலிபரப்பப்படுகிறது இதன் எண் 100.3 FM HD3 ஆகும். செயல்பாடுகள் : இந்தச் செயலி பெர்சியன் வானொலியை மட்டும் கேட்கலாம். இந்தச் செயலி பெர்சியன் மொழி மற்றும் கலாச்சாரத்தை காக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கு. இந்தச் செயலி உலகலவில் இருக்கும் இரானியர்களை இணைக்கும் பாலமாய் விளங்குகிறது. அத்துடன் மக்களை நல் வழிப்படுத்தவும் சிறந்தவற்றை வழங்கவும் இந்தச் செயலி செயல்படுகிறது. தொழில்நுட்ப செயல்பாடுகள் : இது ஜூன் 27,2018-ல் மேம்படுத்தப்பட்டது. இதன் வெர்ஸின் 4.0.9 ஆகும். இதனை 50-ஆயிரம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளானர். இதன் ம...



