Liquid player pro

               
                   Liquid player pro







அறிமுகம் :
               Liquid player pro என்னும் இந்தச் செயலி ஆகஸ்ட் 2, 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலி microbuilderz என்னும் நிறுவனத்தால் Google Play store-ல் நிறுவப்பட்டது. இதன் விலை 200 இந்தியா ரூபாய் ஆகும்.

செயல்பாடுகள் :
         இந்தச் செயலியை கொண்டு பாடல்களை கேட்கலாம்,  இசைக்கலாம், காட்சிப்படுத்தலாம். அது மட்டும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஒலியை DVC டைனமிக் செயல் கொண்டு சீர் செய்து கொள்ளலாம். அத்துடன் இதில் 3D காட்சிப்படுத்தும் வசதியுள்ளது. உலகில் இருக்கும் அனைத்து வானொலியையும் கேட்க முடியும். இதில் Mp3 , wav , pcm , aac , aac+ , aac64 , ogg போன்ற போர்மட்கள் உள்ளடங்கும்.


தொழில்நுட்ப செயல்பாடுகள் :
   இந்தச்செயலி மார்ச்19, 2018-ல் மேம்படுத்தப்பட்டது. இதன் வெர்ஸின் 1.901 ஆகும். இதை 10,000-ம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார். இதன் அளவு 7.67MB ஆகும். இதற்கு 186-று வாடிக்கையாளர்கள் 3.5 மதிப்புகள் வழங்கியுள்ளனர்.

விமர்சனக் கருத்துகள் :
      இந்த நிறுவனம் ஒரு தலை சிறந்த செயலியை ப்ரோ வெர்சினியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தச் செயலியை  ஒரு பேக்கஜ் வடிவில் கொடுத்துள்ளானர். அனாலும் பலருடைய குறைகளை இந்த நிறுவனம்  நிறைவு செய்ய வேண்டியுள்ளது.


லோகோ :
       இதன் லோகோ பின்னணி நிறம் கருப்பாகவும். இதன் உள்பக்கம் மியூசிக் எகுலீஸிர் வடிவுடன் வானவில் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதன் நிழல் வடிவமும் கொண்டுள்ளது. இந்த லோகோ முலமாக இந்தச் செயலி எல்லையற்றது என குறிப்பிடப்படுகிறது.
   

Comments

Popular Posts