Online radio player
Online Radio Player
அறிமுகம் :
Online Radio Player என்னும் இந்தச் செயலி Tequila Apps என்னும் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இந்தச் செயலி மே 30,2017-ல் Google Play Store-ல் அறிமுகப்படுத்தப்படாது. இந்தச் செயலியைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான வானொலியை wifi, 3G, 4G, இணையத்தைக் கொண்டு கேட்கலாம்.
செயல்பாடுகள் :
இந்தச் செயலியில் Russia, Europe, மற்றும் CIS போன்ற 1000-துக்கும் மேல் உள்ள வானொலிகளை கேட்கலாம். இதில் ராக், பாப், டான்ஸ், ஜாஸ், நியூஸ், உரையாடல், போன்ற அனைத்து வகைகளும் கேட்கலாம். இதில் நமக்கு பிடித்த நிலையத்தை பதிவு செய்து கொள்ளலாம். மற்றும் இதில் உள்ள ஸ்லீப் டைமர் வகை கொண்டு வானொலி தானாக ஆனைத்துவிடும். இதில் பாடல்கள் கேட்பது மட்டும் இன்றி அதில் விமர்சனமும் செய்யலாம்.
தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இந்தச் செயலி ஜூலை 16,2018-ல் மேம்படுத்தப்பட்டது. இதன் வெர்ஸின் 1.4.2 ஆகும். இதன் அளவு 7.81 ஆகும். இதை 10,000-ம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார். இதற்கு 137 வாடிக்கையாளர்கள் 4.3 மதிப்புகள் வழங்கியுள்ளனர்.
விமர்சனக் கருத்துகள் :
இந்தச் செயலிக்கு இது வரை எந்த ஒரு வாடிக்கையாளருக்கு விமர்சனக் கருத்துகள் வழங்கவில்லை.

லோகோ :
இந்தச் செயலியின் பின்னனி நிறம் சிவப்பு மற்றும் நீளம் ஆகும். இந்த நிறம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆமைந்துள்ளன. இதன் நடுவில் ரேடியோ படம் அமைந்து இருந்தன. அந்த படத்தை சுற்றியும் இசையின் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்தச் செயலியின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

Comments
Post a Comment