Radio world – Radio FM worldwide : Radio online app

Radio world – Radio FM worldwide : Radio online app

அறிமுகம் :
         Radio world என்னும் இந்தச் செயலி ஏப்ரல் 13, 2018-ல் Google play store-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்தச் செயல் Appone - radio FM AM, Radio online, music and news என்னும் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இந்தச் செயலி இசைப் பிரியர்களுக்காக எல்லையற்ற பாடல்கள் மற்றும் வெவ்வேறு நாடுகளில்  இருக்கும் வானொலியை நேரலையில் கேட்கும் வகையில் ஆமைக்கப்பட்டிருக்கிறது.

செயல்பாடுகள் :
         இந்தச் செயலியில் பல நாடுகளை இணைக்கும் வகையில் வானொலி ஒளிபரப்படுகிறது. இதில் சீனீஸ், இங்கிலிஷ், ரஷியன், அரபிக், போன்ற வேறு நாட்டு மொழிகளுடன் ஹிந்தி, மரத்தி, தெலுங்கு, போன்ற மாநில மொழிகளும் அமைந்துள்ளன. இவை மற்றும் இன்றி இசை வகைகளான பாப், ஜாஸ், ராக், ஹிப்ஹாப், கிளாசிக்கல் போன்ற இன்னும் பல இசை வகைகள் அமைந்துள்ளன. இதில் விளம்பரங்கள் பகிரப்படுகின்றன.

தொழில்நுட்ப செயல்பாடுகள் :
          இந்தச் செயலி ஜூன் 24, 2018-ல் மேம்படுத்தப்பட்டது. இதன் வெர்ஸின் 1.2. 2 ஆகும். இதன் அளவு 5.48 MB ஆகும். இதை 50-ஆயிரத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார். இதற்கு 500-றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 4. 5 மதிப்புகள் வழங்கியுள்ளார்.

விமர்சனக் கருத்துகள் :
அளவற்ற விளம்பரங்கள் இன்னும் மேன்மைப்படுத்த வேண்டும்.
இதில் என்னக்கு பிடித்த வானொலி நிலையத்தை கேட்க முடிகிறது.

Comments

Popular Posts