World FM radio

                          World FM radio
 அறிமுகம் :
       World FM radio இந்தச் செயலியைக் கொண்டு உலகம் முழுவதும் உள்ள 55000-கும் மேற்பட்ட வானோலி நிலயங்ளை கேட்கலாம். இது டிசம்பர் 31, 2014 FM radio india என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதில் 200-கும் மேற்பட்ட நாடுகளின் வானொலி நிலையங்கள் உள்ளன.

 செயல்பாடுகள் :
          இந்த செயலி பல நாடுகளின் வானொலி  நிலயங்களை ஒண்றினாகியது. இதில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த பாடல்களை பதிவு செய்து கொள்ளும் நுட்பம் உள்ளது. இதை இணையம் இல்லாமல் இயக்கயியலாது மற்றும் நமக்கு பிடித்த வகையில் பாடல்களை தேர்ந்து எடுக்கலாம்.

தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இதை 1லச்சம் வாடிக்கையாளர்கள் பதிவியாகம் செய்தனர்.
இதன் அளவு 4.87M.B
இந்தச் செயலி செப்டம்பர் 24,2016ல் மேம்படுத்தப்பட்டது.
இதன் version 2.1
2,550 வாடிக்கையாளர்கள் இதற்கு 4 rating வழங்கியுள்ளார்.

விமர்சனக் கருத்துகள் :
 நான் பார்த்ததிலியே மிகக் கேவலமான செய்லி
இந்தச் செயலியின் பழைய வேர்சின் சிறப்பாக இருந்தது.

Comments

Popular Posts