Radio news pro
Radio news pro
அறிமுகம் :
1 Radio News News pro என்னும் இந்தச் செயலி 1 Radio News.Com என்ற நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இந்தச் செயலி செப்டம்பர் 4,2013-ல் Google play store-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல நிகழ்ச்சிகள் விளம்பரம் இன்றி ஒலிபரப்பப்படுகிறது.
செயல்பாடுகள் :
65-து நாடுகளுக்கு மேல் உள்ள வானொலி நிலையங்களில் ஆங்கில செய்திகளை நேரலையில் ஒலிபரப்பப்படுகிறது. 500-கும் மேற்பட்ட சிறந்த வானொலி செய்திகளை வழங்குகின்றனர். இந்தச் செயலியின் விலை 99 இந்தியா ரூபாய் ஆகும். இது வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்யவில்லை என்றால் பணம் திருப்பி தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிபிசி World Service, NPR போன்றவை ஒலிபரப்பப்படுகிறது.
தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இந்தச் செயலியின் அளவு 8.16MB ஆகும். இதன் வெர்ஸின் 2.6 ஆகும். இதை பிப்ரவரி 7, 2018-ல் மேம்படுத்தியுள்ளனர். இதன் விலை 99-ரூபாய். இதை ஆயிரம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்க வதிவிறக்கச் செய்துள்ளார். இதற்கு 300 வாடிக்கையாளர்கள் 4.6 மதிப்புகள் வழங்கியுள்ளார்.
விமர்சனக் கருத்துகள் :
உலக செய்திகள் அனைத்தையும் தொகுத்து ஒரே இடத்தில் இந்தச் செயலி வழங்கிக் கொண்டிருக்கிறது. மிக சிறந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது. சில சமயங்களில் விலை கொடுத்து வாங்கியும் மேம்படுத்த முடியவில்லை என பலர் குறிப்பிட்டுள்னர்.
லோகோ :
இதன் Logo-வில் பாக்கிரௌண்டில் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பழைய வானொலியின் வகை சின்னமாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் செயலியின் பெயரான 1 Radio News Pro என குறிப்பிடப்பட்டுள்ளது.



Comments
Post a Comment