Watch Live Tv Free & Online Radio
Watch Live Tv Free & Online Radio
அறிமுகம் :
Watch Live Tv Free & Online Radio இந்தச் செயலி World2Go என்ற நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இது ஆகஸ்ட் 4, 2016-ல் Google Play Store-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் Live T. V மற்றும் பல நாடுகளில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி நிலையங்களை கேட்கலாம்.
செயல்பாடுகள் :
இந்தச் செயலியில் USA, Africa, Europe, South America, India, Middle East மற்றும் பல நாடுகளின் வானொலியை இந்தச் செயலியில் கேட்கலாம். இதில் நேரலை டி. வி மற்றும் பல நாடுகளின் வானொலியை கேட்க எந்த விதமான பதிவும் செய்யத் தேவையில்லை. இதில் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இந்தச் செயலி ஆகஸ்ட் 6,2018-ல் மேம்படுத்தப்பட்டது. இதன் வேர்ஸின் 5.1 3 ஆகும். இதை 10-து லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார். இதற்கு 18-ஆயிரம் வாடிக்கையாளர்கள் 4-கு மதிப்புகள் வழங்கியுள்ளானர். இந்தச் செயலியின் மொத்த அளவு 24.14 ஆகும்.
விமர்சனக் கருத்துகள் :
இதற்கு 50-து சதவீத வாடிக்கையாளர்கள் மிக சிறந்த செயலி என்ன Vவிமர்சனம் வழங்கியுள்ளார். இதன் செயல்பாடுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்தது என்றே கூறலாம்.
லோகோ : இதன் வடிவம் பாதி வானொலி பாதி டி.வி-யை கொண்டது. இதன் பின்னனி நிறம் மஞ்சல் ஆகும். இதன் முலம் இந்தச் செயலி வானொலி மற்றும் டி.வி -யின் கலவை என்ன விளக்கும் வகையில் அமைந்துள்ளது.




Comments
Post a Comment