NPR radio live

                            NPR radio live
அறிமுகம் :
             NPR radio live என்னும் செயலி டிசம்பர் 6, 2017-ல் நிறுவப்பட்டது. இது multi-apps-radio FM & AM, music & entertainment  என்ற நிறுவனதல் நிறுவப்பட்டது. இந்தச் செயலியைக் கொண்டு இசை மற்றும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

செயல்பாடுகள் :
                     இது இணையத்தைக் கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்தச் செயலி நம் கைபேசியில் உள்ள 3G, 4G மற்றும் வைபை போன்ற சிக்னல்களைக் கொண்டு இயக்களம். இந்தச் செயலியைக் கொண்டு United states-ல் இருக்கும் முன்று முக்கிய டிஜிட்டல் செய்தித் தாள்களைக் கேட்கலாம். ஆத்துடன் நம் குறளைப் பதிவு செய்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப செயல்பாடுகள் :
           இந்தச் செயலியை 10000-ரம் வடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தச் செயலியின் அளவு 8.69M.B ஆகும். இந்தச் செயலியை  டிசம்பர் 7,2017-ல் மேம்படுத்தியுள்ளனர். இதன் வெர்ஸின் 1.01ஆகும்.  இதற்கு 24-கு வாடிக்கையாளர்கள் 2. 8 மதிப்புகள் வழங்கியுள்ளனர்.

விமர்சனக் கருத்துகள் :
கேவலமான செயலி.
பயன் அற்றது.

Comments