Radio player, mp3- recorder by audial
Radio player, mp3- recorder by audial
அறிமுகம் :
Radio player என்னும் இந்தச் செயலி டிசம்பர் 8, 2011-ல் Google play store-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை Audials radio Software என்ற நிறுவனம் நிறுவியது. இதில் விளம்பரம் அற்ற பல வானொலி வளையொலிகள் வழங்கப்பட்டு உள்ளன.
செயல்பாடுகள் :
இந்தச் செயலியில் 36-ஆயிரம் U.S நிலையங்கள் தேசியா அளவில் வரிசைப்படுத்தப்பட்டது. மொத்தம் 1-லட்சம் வானொலி நிலையங்கள் mp3 மற்றும் AAC போர்மடியில் உள்ளன அத்துடன் 2-லட்சம் வளையொலிகள் நாடு முழுவதும் வரிசைப்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வானொலியை தேர்வு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இந்தச் செயலி ஜூன் 16,2018-ல் மேம்படுத்தப்பட்டது. இதன் வெர்ஸின் 6.8.523.2 ஆகும். இதை 10-லட்சம் வடிக்கயாளர்கள் பதிவிரக்கம் செய்துள்ளனர். இதற்கு 25-ஆயிரம் வாடிக்கையாளர்கள் 4.4 மதிப்புகள் வழங்கியுள்ளனர்.
விமர்சனக் கருத்துகள் :
• நம்ப முடியாத அளவுக்கு சிறந்த தொழில்நுட்பம்.
• இது புதிய மாடல் கைபேசியிலும் நன்றாக வேலைசெய்கிறது

Comments
Post a Comment