Bollywood radio – hindi songs
Bollywood radio – hindi songs
அறிமுகம் :
Bollywood radio - hindi songs என்னும் இந்தச் செயலி ஜூன் 2, 2014-ல் google play store -ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதை Scratchu radio world என்னும் நிறுவனம் தொடங்கியது. இதில் 200-கும் மேல் வானொலி நிலையங்கள் மற்றும் 80-ஆயிரதிற்கும் மேலான ஹிந்தி பாடல்களை கேட்கலாம்.
செயல்பாடுகள் :
இந்தச் செயலியில் 24-கு மணி நேரம் ஹிந்தி பாடல்களை நேரலையில் கேட்கலாம். இதில் Fever F.M 104, Radio Mirchi 98.3 F.M, Radio city 91.1, Red F.M போன்ற வானொலி நிலையங்கள் அமையும். அத்துடன் நமக்கு பிடித்த பாடலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய வானொலி நிலையங்களை கூட தொடர்பு கொள்ளலம்.
தொழில்நுட்ப்புச் செயல்பாடுகள் :
இந்தச் செயலி செப்டம்பர் 11,2017-ல் மேம்படுத்தப்பட்டது. இதை 1-லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார். ஆயிரம் ஆயிரம் வாடிக்கையாளர்கள் இதற்கு 4.2 மதிப்புகள் வழங்கியுள்ளனர். இந்தச் செயலியின் வெர்ஸின் 1.6 ஆகும். இதன் அளவு 1.44 MB ஆகும்.
விமர்சனக் கருத்துகள் :
• கைபேசி ஆழைப்புகள் வந்த போதும் செயலி இயங்கிக் கொண்டே இருக்கிறது.
• எவெர்க்ரீன் செயலி என்றும் சிறந்தது.

Comments
Post a Comment