AIR News
AIR news
அறிமுகம் :
AIR news இந்தச் செயலி மார்ச் 18, 2013-ல் All india Radio என்னும் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இதில் தேசிய மற்றும் பிராந்திய செய்திகளைக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
செயல்பாடுகள் :
இந்தச் செயலியைக் கொண்டு இந்தியா மற்றும் பிராந்திய செய்தி தகவல்களை ஒலியாக கேட்கலாம்.இந்தச் செயலியில் பல மொழிகளில் செய்திகளை கேட்கலாம். அத்துடன் வன்னொலி பத்திரிகை மற்றும் நேரலையில் வானொலி கேட்கும் வகையில் ஆமைக்கப்பட்டிருக்கு.
தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இந்தச் செயலியை 10-த்து லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார். இதன் version – 20.0 ஆகும். ஜூலை 28,2018-ல் இந்தச் செயலி மேன்மைப்படுத்தப்பட்டது. இதற்கு 19-து ஆயிரம் வாடிக்கையாளர்கள் 4.1 மதிப்புகள் வழங்கியுள்ளார்.
விமர்சனக் கருத்துகள் :
• பிஸ்சி,ஐபிஸ் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
• தகவல் பெட்டகம் மற்றும் உலகை இணைக்கும் செயலி.

Comments
Post a Comment