RADIO HAMRAH

                      RADIO HAMRAH

      



அறிமுகம் :
            RADIO HAMRAH    இந்தச் செயலி Fred Jafari என்ற நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இது பிப்ரவரி 20, 2014-ல் Google Play Store-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு  பெர்சியன் வானொலி இது los angels-ல் இருந்து ஒலிபரப்பப்படுகிறது இதன் எண்  100.3 FM HD3 ஆகும்.

செயல்பாடுகள் :
     இந்தச் செயலி பெர்சியன் வானொலியை மட்டும் கேட்கலாம். இந்தச் செயலி பெர்சியன் மொழி மற்றும் கலாச்சாரத்தை காக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கு. இந்தச் செயலி உலகலவில் இருக்கும் இரானியர்களை இணைக்கும் பாலமாய் விளங்குகிறது.  அத்துடன் மக்களை நல் வழிப்படுத்தவும் சிறந்தவற்றை வழங்கவும் இந்தச் செயலி செயல்படுகிறது.


தொழில்நுட்ப செயல்பாடுகள் :
            இது ஜூன் 27,2018-ல் மேம்படுத்தப்பட்டது. இதன் வெர்ஸின் 4.0.9 ஆகும். இதனை 50-ஆயிரம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளானர்.  இதன் மொத்த அளவு 31.47 ஆகும். இதற்கு  ஆயிரம் வாடிக்கையாளர்கள் 4.5 மதிப்புகள் வழங்கியுள்ளானர்.

விமர்சனக் கருத்துகள் :
      இதை தொடர்ந்து மேம்படுத்தும் பொழுது இதில் வரும் செய்திகளை பதிவு செய்யும் செயல்பாடு குறைந்து வருகிறது. இந்தச் செயலி ஒற்றை மொழியை சார்ந்து இயங்குவதால் பலருக்கு பயனற்றதாய் இருக்கிறது.


லோகோ :
           இதன் பின்னனி நிறம் வெள்ளை மற்றும் அலை வடிவம் கொண்டுள்ளது. இதன் நடுவில் ஒரு நாட்டின் வரைபடம் அதில் ஒரு ஒலிபெருக்கியின் படமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முலம் அந்த நாட்டுக்கு உரிய ஒரு செயலி என உணர்த்துகிறது.
       

Comments

Popular Posts