Tamil FM radio
அறிமுகம் :
200-கும் மேற்பட்ட புதிய படல்கள் மற்றும் தமிழ் இணையதள வானோலி சேவைக்காக இந்தச் செயலி மே 31,2017-ல் தொடங்கப்பட்டது. இது Migrate shop என்ற நிறுவனம் நிறுவியது.
செயல் பாடுகள் :
இதில் வெவ்வேறு தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் இயக்குனர்களின் புதியப் பாடல்கள் இடம் பெற்றுருக்கும். ( எ. க ) பழைய 80-90களில் இருக்கும் தமிழ் பாடல்கள், மெலடி பாடல்கள், பக்திப் பாடல்கள், இளையராஜா பாடல்கள் ஆகிய அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுருக்கின்றன.
தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இதை 1 லட்சம் வடிக்கையாளர்கள் பதிவியக்கம் செய்துள்ளார்.
இதன் version4. 0. 0 ஆகும்.
இந்த செயலி நவம்பர் 22, 2017-ல் மேம்படுத்தப்பட்டது.
இதன் அளவு 3. 02 M.B ஆகும்.
ஆயிரம் வடிகையாளர்கள் இதற்கு 4.5 மதிப்பு வழங்கியுள்ளார்.
விமர்சனக் கருத்துகள் :
பாளைய தமிழ் பாடல்கள் கொண்ட சிறப்பான செயலி.
இன்னும் மேன்மைப் படுத்த வேண்டும்.

Comments
Post a Comment