Google play music
அறிமுகம் :
Google play music, Google நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த சேவை மே 10,2011-ல் Google நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இது நவம்பர் 16, 2011-ல் மக்கள் சேவைக்காக Google இணையத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
செயல்பாடுகள் :
Google நிறுவனம் இந்தச்செயலியில் விளம்பரம் அற்ற வானொலியை வழங்குகிறது. வாடிக்கையாளரின் எண்ணங்களுக்கு ஏற்ற வறுப்பாடல்களை வழங்கும்.அது மட்டும் இன்றி வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்தபடகர்கள் மற்றும் அவர்களுக்கு பிடித்த மொழிகளில் கேட்டு மகிழும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அத்துடன் பாடலுக்கு ஏற்ற வறு பாடலின் கட்டணம் வழங்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப செயல்பாடு :
இந்த செயலி 1 பில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு 34 லட்சம் மக்கள் 3.9 மதிப்புகள் வழங்கியுள்ளார்.
இந்தச் செயலியின் அளவு 15M.B, v8.13.7350-1.G Bug fixes version.
இது Android, iOS, மற்றும் இணையத்தைக் கொண்டு கேற்கலாம்.
இது June 19,2018 மேம்படுத்தப்பட்டது.
விமர்சன கருத்துக்கள் :
• மிகச் சிறந்த செயலி .
• பிடித்த செயலியில் ஒன்று

Comments
Post a Comment