Speaker radio - portable radio alarm
அறிமுகம்:
ஸ்பீக்கர் வானொலி ஒரு சிறந்த வானொலி எச்சரிக்கை அன்ரோய்டு செயலி. இந்த செயலி ஜனவரி 18,2018-ல் மக்கள் சேவைக்காக Google play store ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது offline Radio gratis என்ற நிறுவனாதலியாக்கப்படுகிறது.
செயல்பாடுகள் :
இந்தச்செயலியில் 50000 மேலான வானொலி நிலையங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து இணைகின்றன. அனால் இந்தச்செயலியை இணையம் இல்லாமல் இயக்க இயலாது.
தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இந்தச்செயலியை 50000 மேற்பட்டவர்கள் பதிவியாகம் செய்துள்ளார்கள்.
இதற்க்கு 500க்கு மேற்பட்டவர்கள் 4.2 ரேட்டிங் வழங்கியுள்ளார்.
இந்தச்செயலியின் அளவு 11.18 M.B ஆகும்.
இதன் version 3.0 3 ஆகும்.
இந்தச்செயலி மே 8,2018-ல் மேம்படுத்தப்பட்டது.
விமர்சனக் கருத்துகள் :
• சிறந்த தொழில்நுட்பத்தை இந்த நிறுவனர் வழங்கியுள்ளார்.
• சிறந்த செயலி மற்றுமிந்த வானொலியை தலையணியிண்றி பயன்படுத்தலாம்.

Comments
Post a Comment