Wynk music
அறிமுகம் :
Wynk music பாடல்கள், வானொலி மற்றும் mp4 என்று பலவற்றின் களவையாகும். இந்த wynk செயலி Airtel நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த செயலி செப்டம்பர் 1, 2014-ல் மக்கள் சேவைக்காக தொடங்கப்பட்டது. இந்தச் செயலியில் வடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஆவர்களுக்குப் பிடித்தமான பாடல்களை கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
செயல்பாடுகள் :
இந்தச் செயலியல் உயர்தரப் புதியப் பாடல்கள் வடிக்கையாளர்களுக்காக இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கென்று தனித்த mp3 போர்மட் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு பிடித்தமான மொழியில் பாடல்களைக் கேட்டுரசிக்கு வகையில் வடிவமைக்கப்பட்டது.(எ.கா ) தமிழ்,தெலுங்கு,இந்தி,போஜ்புரி போன்ற பல்வேறு மொழிகளிலிருக்கும் பாடல்களைக் கேட்கலாம்.
தொழில்நுட்ப செயல்பாடுகள் :
இதை 50 மில்லியன் வடிக்கையாளர்கள் பதிவியாகம் செய்துள்ளார்.
இதற்கு 7 லட்ச்சம் வடிக்கையாளர்கள் 4.3 மதிப்புகள் கொடுத்துள்ளார்.
இதன் வேர்சின் version 2.0.2.7 ஆகும்.
இதன் அளவு 13.92m.b.
இந்தச் செயலி ஜூலை 16,2018-ல் மேம்படுத்தப்பட்டது.
விமர்சனக் கருத்துகள் :
பலபாடல்களின் தொகுப்பு சிறப்பாகவுள்ளது.
இது வரை கண்டதில் சிறந்த செயில்.

Comments
Post a Comment